என் பிரதிலிபி பக்கத்திற்கு வந்த வாசக நட்புகளுக்கு எனது வணக்கங்கள்.
என் கதைகளின் லிஸ்ட் கீழே இருக்கு. விருப்பம் இருப்போர் செக் பண்ணி பாருங்க. உங்களுக்கு பிடிச்ச வகையிலான கதைகளை படிச்சி பாருங்க. உங்க கருத்துகளை சொல்ல மறவாதீர்.
வெறும் 25₹யில் என் பேஜை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் எனது பேஜில் உள்ள மொத்த கதைகளையும் உங்களால் ஒரு மாதத்திற்கு அன்லாக் செய்துக் கொள்ள முடியும்.
மறக்காம இந்த பேஜை பாலோ பண்ணிக்கங்க. அப்போதுதான் எனது அடுத்தடுத்த கதைகளின் அப்டேட் உங்களுக்கு நோட்டிபிகேஷன் மூலம் கிடைக்கும். நன்றி..💝
ஆன்கோயிங் ஸ்டோரிஸ் 👇🏻
#ரொமான்ஸ் கொஞ்சம் ரோஷம் கொஞ்சம் (contract marriage, anti hero, hate love, feel good)
#சின்டரெல்லாவுக்கு சிறை தந்தவன் (age gap, forced marriage, anti hero, feel good love)
#காதல் மந்திரவாதி (magical world, dark romance, fantasy love)
#காதல் வோல்டேஜ் (anti hero and anti heroin, hate love, forced love, family fiction, feel good)
Finished stories 👇🏻
ஆன்டி ஹீரோ லவ்
#.சாபமடா நீ எனக்கு
#. காதல் கடன்காரா
#. என் காதல் நீ உன் கணவன் நான்
#. நரகமென தெரிந்தும் விழுந்தேனே
#. கேங்ஸ்டரின் குயின்.
#. மனதை கொடுடா மணாளா
#. இனித்திடும் நரகம் நீயடா
#. காதல் சர்வாதிகாரி
feel good romantic love stories.👇🏻
#. என் நெஞ்சை கொய்கிறாள்
#. எந்தன் செல்லம்மா
#. தவறு நான் தண்டனை நீயடி
# காதலிழையில்
#. எந்தன் நேசம்
#. செங்காந்தளே
#. வானவில் பெண்ணே! உன் வண்ணம் எனக்குதானே?
#. கை சேராயோ கனவே?
#. எனை ஆளும் இளவரசியே
#. திருமகளே திருமதியாய்
contract marriage love stories.👇🏻
# உன் மௌனம் என்னை கொல்லுதடா
# கைப்பிடித்த கண்ணாளா
# அடிமையாய் வாராயோ அழகிய தீயே
enemies to lovers, 👇🏻
#. சிக்கிமுக்கி
#. புல்டைம் டெவிலும் ஆஃப் டைம் ஏஞ்சலும்
love stories.👇🏻
#. நேசமழையே
# சிரித்திடும் உன் விழிகளில்
#. பாலாற்றில் விழுந்த பௌர்ணமி
#. நெஞ்சிலே காதலடி
#. நெஞ்சமெல்லாம் உன் நினைவு
#. உயிரே உனக்காக(தான்)
#. குரங்கு கூட்டத்தில் ஒரு குட்டி நிலா
#. கற்பெனும் தீயில் களவாய் ஒரு தேன் துளி
#. பூச்சூட வந்தேன்.
#. மார்கழி பனிப்பூக்கள்
#. சரம் சரமாய் முத்தங்கள்
#. வெளிச்சம் தர வருவாயா?
# தசரத புத்திரனும் ஜனக குமாரியும்
த்ரில்லர் & ஆக்சன்👇🏻
1. மௌனமாய் சில மரணங்கள் 1
2. மௌனமாய் சில மரணங்கள் 2
3. மௌனமாய் சில மரணங்கள் 3
பேன்டஸி👇🏻
1. வேற்றுக்கிரக இளவரசிகள்
2. ஜென்மம் எடுத்தேன் உனக்காக
3. ஆழியின் அசுரா! என் காதல் அரக்கா!
4. சிறகொடிந்த தேவதை
5. எமதூதனின் காதலி
6. அஞ்சலியும் அவளின் ஐந்து காதலர்களும்
7. வரம் தருவாயா
8. என் வாழ்வின் பாதி நீ உன் மரணத்தின் மீதி நான்
9. காதலெனும் நெடும்வனத்தில்
10. நேசமன்றோ கண்ணம்மா?
ஹாரர் 👇🏻
1. குரங்கு கூட்டத்தில் இரண்டு குட்டி பிசாசுகள்
2. ஒரு ஆன்மாவின் டைரி.
3. நீ நான் நாங்கள்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு