💞பைந்தமிழர் 👨👩👧👦குடும்பம்..💞
👊👊👊👊👊நோக்கம்👊👊👊👊👊
🤛ஏழையின் பசி தீர்க்க🤜
🍀தமிழால் ஒரு பருக்கைஉணவு🍀
ஒரு நேர உணவில்லாமல் பசியின்
வலியில் வாடும் ஏழைக்கு எம் தமிழ் மொழி கொண்டு ஒரு நேரமாவது பசி தீர்க்க இணைந்த குடும்பமே எம் பைந்தமிழர் குடும்பம்.......
எம் ஏழை பசி தீர்கும் வழிகள்...
-------------------------------------------------
1) கதைகள் கவிதைகள் புத்தகமாக
அமேசன்...கிண்டலிலும்
2) கவிதை கதைகள் வீடியோவாகவும் ஆடியோவாகவும் யூடிப் சேணலிலும்
பதிவு செய்கிறோம்
https://youtu.be/04eJCQLFNbM
நீங்களும் எம்மைப்போல் பொதுநலமாய் இப்படிப்பட்ட
சிந்தனை உடையவரானால் ஒரே சிந்தனையின் கீழ் எம்மோடு தமிழ் எழுத்துக்களால் இணைந்து பயணித்திட ஆவலாக உள்ளீர்கள் என்றால்....
இணைய விரும்பியவர்கள் 940760366973 என்ற
Telegram எண்ணிற்கு தங்கள் பெயரை பதிவு செய்வதன் மூலம் இணைத்துக்கொள்ளப் படுவீர்கள்...
[ ] Telegram I'd.... Tamilmaravan007
நன்றிகள்...
"தமிழே என் அடையாளம்"
"தமிழ் மண்ணே என் உயிர்த் தோழன்"
"நான் கவிஞன், எழுத்தாளன் என்று சொல்லும்படி ஏதுமில்லை பல உணர்வுகளின் கிறுக்கல்கள் மாத்திரமே"
"என்னுயிரில் கலந்தவளுக்கு நிஜமில்லா கனவுகளின் நான் எழுதும் மடல்களே என் காதலின் கவி வரிகள்..."
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு