pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனி

4.4
1961

<p>முதலிலேயே சொல்லி விடுகிறேன்,இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கதை.கண்டிப்பாக இரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.</p> <p>இதற்கும் கடித போட்டிக்கும் எந்த சம்பந்தமில்லை</p>

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
தாமோதரன். ஸ்ரீ

பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவகல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார் 1. “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது 2. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. 3. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 4. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது. 5. “குவிகம்” இலக்கிய குறு நாவல் பரிசு போட்டியில் பரிசுக்குரிய இருபது நாவல்களின் ஒன்றாக இவரது “காற்று வந்து காதில் சொன்ன கதை” குறு நாவலை தேர்ந்தெடுத்துள்ளது 6. கி.அ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் “பசி” என்னும் கதைக்கு மூன்றாம் பரிசு கொடுத்துள்ளார்கள். 7. ‘பாக்யா’ பத்திரிக்கையில் “நானே என்னை அறியாமல்” சிறுகதை வெளிவந்துள்ளது. 8. சிறுகதை.காம்,வலைதமிழ்.காம்,எழுத்து.காம்,பிரதிலிபி,போன்ற வலைத்தளங்களில் சிறு கதைகள், கட்டுரைகள்,கவிதைகள், சிறுவர் சிறுகதைகள், குழந்தை பாட்டு போன்றவற்றை வெளியிட்டுள்ளார்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    18 ஜூலை 2020
    எப்படி ங்க இப்படியல்லாம்😀😀😀😀😀😀😀 சூப்பர் டூப்பர் சகோ👌👌👌👌👌👌👍👍👍👍🌹🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🌹
  • author
    Chokkappa G
    29 ஏப்ரல் 2020
    டுபாக்கூர் பிரோ கம்பெனி கதை அருமை பாராட்டுகள்
  • author
    reashma zaheer
    08 ஜூலை 2021
    chancea illa sir excellent story writing. iam ur one of the fan sir. keep it up sir.
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    18 ஜூலை 2020
    எப்படி ங்க இப்படியல்லாம்😀😀😀😀😀😀😀 சூப்பர் டூப்பர் சகோ👌👌👌👌👌👌👍👍👍👍🌹🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🌹
  • author
    Chokkappa G
    29 ஏப்ரல் 2020
    டுபாக்கூர் பிரோ கம்பெனி கதை அருமை பாராட்டுகள்
  • author
    reashma zaheer
    08 ஜூலை 2021
    chancea illa sir excellent story writing. iam ur one of the fan sir. keep it up sir.