நான் தினமணி கவிதைமணியில் கவிதைகள் எழுதுகிறேன் இதுவரை எனது 87 கவிதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது மற்றும் தினமலர் , தமிழ் தி இந்து, தினமணியிலும் செய்திகளுக்கு எனது எண்ணங்களை எழுதுவேன்
மேலும் எழுது.காம் ல் எனது 203க்குமேல் கவிதைகள் 16 சிறுகதைகள் 150கு மேல் நகைச்சுவைகள் மற்றும் எண்ணங்கள் எழுதியபடி இருக்கிறேன்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு