<p>தி.ஜானகிராமன், ஜெயகாந்தன்,தோப்பில் முகமது மீரான் போன்றவர்களின் எழுத்துகளின் பாதிப்பால், கான மயிலாட கண்டிருந்த வான்கோழி போல், எழுத வந்தவன்..."ஆரண்ய நிவாஸ்" என்கிற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. 1980 90 களில் கல்கி,தினமணி கதிர் பத்திரிகளில் சிறு கதைகள் வந்துள்ளன. அதன் பிறகு அச்சில் எழுத விருப்பம் இல்லை. இணையத்தில் எழுதி வருகிறேன்.முக நூலிலும் வருகிறேன்.ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி என்ற பெயரில்!</p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு