வணக்கம்.நண்பர்களே...ராயல் டைம்ஸ் ஏற்கனவே முகநூலில் நிறைய நண்பர்களுக்கு நன்கு அறிமுகமாகி இருக்கிறது.இதோ, இப்போது பிரதிலிபி மூலம் உங்களுடன் இணைவதில் ராயல் டைம்ஸ் பெருமகிழ்ச்சி அடைகிறது.!
நமது பக்கத்தில் கதை,கவிதைகள் வெளிவரும்..!
படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
மேலும் இப்படி ஒரு தளத்தை நமக்கு உ
ருவாக்கி தந்த பிரதிலிபி நிறுவனத்தார்க்கு எனது மனமார்ந்த நன்றிகள் .!
ரிப்போர்ட் தலைப்பு