pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

என் பேர் சொல்ல ஆசைதான்

4.6
30235

ஒரு வாரம் ஆகிவிட்டது.. இன்னும் அவன் என்னை பெயர் சொல்லி கூப்பிடவில்லை.. அவனுக்கு விருப்பமில்லா திருமணம் என்பது முதல் நாளே எனக்கு புரிந்தது..

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மதுரயாழினி

பெயர்: நிச்சயம் இதில்லை... படிப்பு: முதுநிலை அறிவியல் தகவல் தொழில்நுட்பவியல்... பிடித்தது: உணவு, உறக்கம் பிறகு வாசித்தல்... பிடித்த வாக்கியம்: ஒரு பெண் எதிரியாக இருந்தால் கூடுதலாக ஒரு நாள் திட்டமிடு... முக்கிய குறிப்பு: எழுதுவதெல்லாம் என் வாழ்க்கை கதையல்ல...

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    தேன்பாரதி
    26 ഏപ്രില്‍ 2017
    உங்க பெயர் அழகா இருக்கு. கதை நல்லா இருக்கு. எனக்கு ஒரு சின்ன வருத்தம் பொதுவா சொல்றன் பொண்ணுங்க தான் எப்போதும் அட்ஜஸ்ட் பன்னனுமா நிலா இடத்துல சரண் இருந்துருந்தா ஏத்துக்கமாட்டாங்களா. நிஜத்துல நடக்குறது கஷ்டம் ஆனால் கதையிலாவது இனிமேல் வந்தா சந்தோஷப்படுவேன். எதிர்பார்ப்புகளுடன்
  • author
    சுகமதி
    27 ഏപ്രില്‍ 2017
    இவ்வளவு சிறிதாக அழகாக கதையினை எழுத முடியுமா .. அழகான ஒரு soft romance என்பார்களே அதனை பார்க்க முடிகிறது .
  • author
    SARFAN HANIFA "HANIFARIN"
    13 മാര്‍ച്ച് 2018
    இது உள்ளங்களுக்குள் மட்டும் வீசிப்போகும் பூங்காற்று. காரணமே இன்றி கண்களின் ஓரம் கசியும் நீர்த்துளிகளை கண்களால் உற்றுப்பார்த்தேன் அதில் அவள் பெயரைக் கண்டேன். கனவுகள் எங்கும் கூட இருண்டு போன சந்திகளை கடக்க வேண்டிய நிர்ப்பந்தம். எதிர்பார்த்த பாதை வேறு தான் என்றாலும் கிடைத்த பயணமே உயர்வானது என்று இணைந்து வாழும் உள்ளங்கள் தான் மண்ணிலே பல கோடி. அந்த வாழ்க்கை தான் ஆசைப்பட்டதை விட புனிதம் நிறைந்த நிகழ்வுகளாக மாறுகின்றது. ஆனால் ஒன்று அவளை மட்டும் நிலா என்று செல்லமாய்க் கூட சொல்ல மாட்டேன். காரணம் என் வானத்தில் மட்டும் மரணம் வரை அமாவாசையாக ஒளிந்து கொண்டவளும் அவள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்