நான் சங்கமித்ரா, நானும் ஒரு எழுத்தாளர் என்று அடையாளம் கொடுத்தது இந்த பிரதிலிப்பி தான், ஒரு மாற்றத்திற்காக எழுத வந்தேன் இந்த தளத்தில் கடந்த வருடம், இங்கே இருக்கும் நம் அனைத்து தமிழ் உறவுகளும் அன்பு உள்ளம் கொண்டவர்கள் பிடித்து விட்டது தொடர்ந்து பயணிக்கிறேன்,.
என்னைப் பற்றி கூற வேண்டும் என்றால் சென்னை பூர்வீகமாக கொண்டவள், பள்ளிப்படிப்பு ரெட்டில்ஸ் இருக்கும் கே .பி . சி மகளிர் பள்ளியில் பயின்றேன், என் உயிர் மூச்சு அந்த கல்வியை போராடி படித்தேன் மூன்று டிகிரி வரை படித்திருக்கிறேன். கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம் ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளை எழுதி விட்டேன், என்னவனுக்காக எழுதிய கவிதைகள் தான் அதிகம். 6 மிகவும் பிடித்தமான எண். அமைதி மிகவும் பிடிக்கும்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு