எனது கற்பனைகள் சிறகடித்து கதைகளாக உங்கள் கைகளில்..
எழுத்தும் வாசிப்பும் என்றும் எனது
இடைவிடாத சுவாசிப்பு
சிறு கதைகள்
1. வெண்மதி வீணைதானடி நீ எனக்கு
2.கிராமத்தில் ஒரு சில நாட்கள்
3. மஞ்சரியின் மனதோடு
4 .பாதச் சுவடுகள்
5.காபியுடன் ஒரு சில நிமிடங்கள்
6.அன்பின் முடிவில் அழகிய ஆரம்பம்
7.இரு விழிகளின் சங்கமம்
தொடர்கதைகள்
1. முப்பொழுதும் உன் கற்பனைகள்
2. பிலஹரி நீயடி 🎶💤 (பிலஹரி
என்பது அழகான ராகம்)
3. மூங்கில் இழை சுவாசங்கள்
(தொடர்கதை முடிந்தது
4 . பட்டாம்பூச்சி கனவுகள் முடிவுற்றது
5. காற்றில்லாத சுவாசம் எழுதி கொண்டு இருப்பது ....
இவை தவிர சிறு கதைகளும் கவிதைகளும் எழுதி இருக்கிறேன்.
வாசித்து மகிழுங்கள் உறவுகளே 🌹🌹🌹
எனது கதைகள் அனைத்தும் காப்புரிமை உண்டு..வேறு எந்த சோசியல் மீடியாவிலோ அல்லது ஆடியோவாக பயன் படுத்த கூடாது.
எனது கதைகள் அனைத்தும் எனது சொந்த கற்பனையே.🌹🌹✍️😊
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு