
பிரதிலிபிஎன் தந்தையின் அன்பையே மறக்க வைக்கும் அளவிற்கு என் மேல் அன்பை தினமும் பொழியும் என்னவனே!!! நீ காட்டும் அன்பிற்கு இவ்வுலகில் ஈடு எதுவும் இல்லை எனக்கு!! உன் வசீகரச் சிாிப்பை கண்டதுமே என் மனம் பரவசமாகிடுமே!! உன் கண்களைக் கண்டதுமே என் இமைகள் கூட மூட மறுக்கிறதே!!! எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அதை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து என் முகத்தில் வரும் புன்னகைக்காக ஏங்கி நிற்பவனே!! இதை விட மனைவியான எனக்கு வேறு என்ன வேண்டும்!! உன் கரம் பற்றி வாழ்ந்தாலே என் வாழ்க்கை மலா்ந்திடும்!!! என் வாழ்க்கையை ...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு