pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு..!!-எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு..!!

4.6
128086

இது என்னுடைய இரண்டாவது கதை. முதல் கதையை ஏதோ விளையாட்டாகத்தான் எழுதினேன். தொடர்ந்து எழுதும் எண்ணமில்லாமல் இருந்தவளை எழுதியே ஆகவேண்டும் என்கிற உந்துதலை எனக்குள் உருவாக்கியது இந்தக் கதையின் கருதான்! ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
நிதனிபிரபு

பிரதிலிபியின் வாசக உறவுகளுக்கு வணக்கம், நேசம் கொண்ட நெஞ்சமிது..!! எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு..!! இதயத்துடிப்பாய் காதல்..!! என் முகவரியாக உன் முகமன்றோ..!! இன்னுயிராவாய் என்னுயிரே..!! தனிமை துயர் தீராதோ..!! என்று இன்னும் பல கதைகள் எழுதி இருக்கிறேன். கதைகள் தொடர்பான உங்களின் கருத்துக்களை மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். என் புது கதைகள் பற்றிய விபரம் அறிய, 'நிதனிபிரபு' என்கிற முகநூல் வழியாகவோ, அல்லது https://senthooramtamilnovels.com/என்கிற என் சைட்டின் மூலமாகவோ அறிந்துகொள்ளலாம். நன்றி. நட்புடன் நிதனிபிரபு

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Vini Vinitha
    31 डिसेंबर 2017
    Prabu,na onne onnu kekren..yen ella story um pathika patta ponnu lasta avan kita saranadaira mathriye story eluthuringa? Ramanichandran srilanka ponapo eluthina story mathriye iruku... Marriage ku ok sonathum avala kekamaleye kiss panrathum hugg panrathum,, apram avale ok anathum sex panrapo sammatham kekrathum...ethathu logic iruka ithula?? First merati sex pani, apram ponnukaha nu marriage panika vechu .. avalulu avana pudichruka nu oru varthai kekla,, pudiklanu therinjum kataya marriage,, i really dont understand intha mathri story eluthuravanga ena sola varranga nu... Oru ponnuku avala love panra oruthana pidiche aganuma?? Apdi ilana avala rape paniyo marriage paniyo apram pudika veipangala?? Ramanichandran kaalathula irunthu velila varave mudiyatha?? I really fedup with those stories Nejama solanum na, lasta hero heroina hug pani kiss pani avala mayanga vechu ullasama sirikrathu/ vistle panrathu nu padikrapo oru ponna nadu road la katti vechu serupala adikra mathri feel aguthu...try to comeout from the vakram of girls..dont make them as weekness carroctors
  • author
    Guna Sekar
    11 जुन 2018
    இந்த கதை என் நினைவுகளில் ஒன்றாகிவிட்டது தயவுசெய்து முடிந்தவரை இதை போல் இன்னொரு அத்தியாயம் எழுதுங்கள் இதை ஒரு கதை வாசிப்பாளனாக உங்களிடம் கேட்கிறேன்
  • author
    yuvina S
    16 जुन 2017
    மிகவும் அழகான காதல் க(வி)தை. பல இடங்களில் உருகி, நெகிழ்ந்து, கண்கள் கசிந்து, வெட்கப்பட்டு, படிக்கப் படிக்கப் பரவசம் அளித்த உங்கள் அருமையான படைப்புக்கு கோடி நன்றிகள்.