என்ன தவம் செய்தேன் நான்.!!
நான் தமிழனாய்..,
திருநெல்வேலிகாரனாய் பிறந்ததற்கு..,
தமிழ் என் தாய்மொழியாய் பெற்றதற்க்கு.?!! தமிழ் மீது கொண்ட பேரன்பு தான் என்னை இன்னும் இன்னும் எழுத வேண்டும் என்று என்னை எழுதத் தூண்டுகிறது.!! சிறு வயது முதல் எழுத்துக்களின் மீது
கொண்ட காதலால்?! எழுத தொடங்கியது.!! அதற்க்கான சரியான அஸ்திவாரம் கிடைக்கவில்லையே.?! என்கிற ஏக்கம்?! இந்த தளத்தின் மூலம் தீர்ந்துவிட்டது.!!
நான் இன்னும் தொடர்வேன்.!!
என் எழுத்துக்களின் பாதையில்.,
என் பயணத்தை.!!
இப்பயணத்தில் சுகமாய் பயணிக்க விரும்புகிறேன்.!!!
உங்களையும் அழைக்கிறேன்.!!
நீங்களும் விரும்பினால்.!!
வாருங்கள் கைகோர்ப்போம்.
நண்பர்களாக.!!!
நன்றிகள்.!!!
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு