கவிஞர்/எழுத்தாளர்/வழக்கறிஞர்/ சமூக செயல்பாட்டாளர்.

கோவையில் வழக்குரைஞராக பணிபுரிகிறார்.

சட்டம் மற்றும் சமூக பிரட்சனைகள் தொடர்பான இவரது பல கட்டுரைகள்

நாளிதழ்களிலும் இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளது.

இவரது கவிதைகளும், படைப்புகளும், திரை விமர்சனமும் பல இலக்கிய

இதழ்களிலும் வணிக இதழ்களிலும் பிரசுராமாகியுள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டச்

செயலாளராக உள்ளார்.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் சேவை

புரிந்து வருகிறார்.

வீரப்பன் தேடுதல் அதிரடிப்படை வீரர்களால் பாதிக்கப்பட்ட சின்னாம்பதி மலை

கிராம மக்களுக்கு வழக்கு நடத்தி நிவாரணம் பெற்றுத் தந்தவர். தொடர்ந்து

சமூக செயல்பாட்டாளராக மக்களிடையே பணியாற்றி வருகிறார்.

மு.ஆனந்தன் - செல்; 94430 49987 -

மின்னஞ்சல்; anandhan.adv @gmail.com

மு.ஆனந்தன், வழக்கறிஞர், 205,

ஐஸ்வர்யா காம்ப்ளக்ஸ்

கோபாலபுரம் முதல் வீதி, கோயமுத்தூர்

ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு