<p style="text-align:justify">2012ம் ஆண்டிலிருந்து எழுத்து, ஈகரை முதலிய குழும தளங்களில் பைத்தியக்காரன், தமிழொளிப்புதல்வன் போன்ற புனைப்பெயர்களில் எழுதத் தொடங்கினேன். (இப்போதும் சில தளங்களில் நவீனன் அநார்க்கீயன் என்கிற புனைப்பெயரில் எழுதி வருகிறேன்) தொடர்ந்த ஆண்டுகளில் திண்ணை, சொல்வனம், சிறகு, மலைகள் முதலிய இணைய இதழ்களிலும் கதைகளும் கட்டுரைகளும் வெளிவந்தன. அபூர்வமாக சில படைப்புகள் அச்சிலும் வந்ததுண்டு. நவீன நகரங்கள் எதற்கு? (கட்டுரை -தமிழ் தி இந்து, டிசம்பர் 2014), நாய்கள், பூனைகள், மீன்கள் மற்றுமொரு நாய் (சிறுகதை-காக்கைச் சிறகினிலே), மாறிச் சுழலும் பூமி (2015 அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் பிரசுரத்திற்குத் தேர்வான சிறுகதை)</p>
<p style="text-align:justify"> </p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு