pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஹீரா போரா

4.3
942

"ஹீரா போரா" உனக்கான என் நினைவு குறிப்பின் உணர்வுகளை எல்லாம் எழுத்தின் வழியே காகிதத்தில் பூக்கச் செய்திருக்கிறேன். ஒரு நீண்ட இடைவெளிக்கு பின்னே என்னோட இருதயம் பொங்கி எழுந்து உன் பக்கம் தாவி வந்த ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
கு.ஜெயபிரகாஷ்
விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Kani Vijay
    04 एप्रिल 2017
    பெயரின் ஈர்ப்பே கதை முழுதும் தொற்றிக்கொண்டது.....! அவள் எப்படி இருப்பாள் ... அவள் எப்படி பேசுவாள் ... அடுத்த என்ன சொல்லப்போகிறாள்... எப்படி சொல்ல போகிறாள் என எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போனது எனக்கு.... அவளன்றி யாருமில்ல தனியறையின் பயமும் பதட்டமும் நம்மோடே ஒட்டிக்கொள்ள.... அடுத்து நகர்வு நிச்சயம் காதலாகத் தான் இருக்கும் என எண்ணிக்கொண்டு தொடர்கையில்.... திருப்பம் என்னை திருப்தி அடைய செய்தது...! வாழ்த்துக்கள் எழுத்தாளரே....!!!!
  • author
    Girija Ramesh Mitul
    04 एप्रिल 2017
    இப்போதயை பெண்கள் இப்படிதான் உள்ளனர் என்பதை அழகான நடையில் எழுதியுள்ளார் வாழ்த்துக்கள். காதலில் விழுவார் என்று நினைத்தேன் ஆனால் இவர் எழுந்தார் சுவராசியமாக இருந்தது.
  • author
    yazhini vijay
    04 एप्रिल 2017
    யதார்த்தின் உச்சம் "நான் பேசாததின் காரணம் எனக்கு ஆங்கிலம் தெரியாது " என்னும் வரிகளில். ஆண்மையின் கண்ணியம் தென்பட்டது அவனுக்கு பயம் ஏற்பட்டு ஹூராவை விலகிய தருணத்தில்.... சிறப்பு.. இன்னும் நிறைய ப டைப்புகளை எதிர் ோக்கும் தங்கை