இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் சத்தமில்லாமல் லட்சக்கணக்கான யூதர்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யபட்டு கொடூரமாக மனிதாபிமானமற்ற முறையில் ஹிட்டலரின் நாசிப் படைகளால் படுகொலை செய்யபட்டார்கள். இதற்கு காரணம் ஹிட்லர் என்று வரலாறு சொல்கிறது. ஆனால் ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அந்த படுகொலைகளுக்கு வியன்னா கலை கல்லூரிதான் துவக்கமாக இருந்திருக்கிறது. ஹிட்லர் தன் தந்தையின் மரணத்திற்கு பின்னால் ஓவியம் மீது கொண்ட தீரா காதலாலும், தடுக்க இனி தகப்பன் இல்லை என்ற ...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு