என்னுடைய படைப்புகள் அனைத்தும் காப்புரிமை பெற்றவை...
என் கதைகளையோ அல்லது கதையின் கருவையோ மற்றும் கவிதைகளையோ எவரேனும் திருட முயற்சிதால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன் உறவுகளே....
சுயமாய் சிந்திப்போம்.... சுயமரியாதையுடன் வாழ்வோம்... 🤩
🙏 அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்🙏...
🙏 வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்🙏..
🙏நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும்🙏..
🙏முருகா... என்று ஒதுவார் தம் 🙏
🙇🏻♀️ அடிமைக்கு அருள் செய்யும் என் அரசே போற்றி... போற்றி... 🙇🏻♀️
நான் ஒரு👸 இல்லத்தரசி👸 கதைகளின் காதலி 😍😍 கவிதைகளின்தோழி 😍😍
உலகின் மொத்த காதலை❤❤❤ ஒன்றாய் சேர்த்து அந்த காதலை உயிர்ப்போடு வைத்திருக்கும் பொசசிவ்னஸ் இவ்விரண்டையும் இரு கண்களாகக் கொண்டவரை கணவராக பெற்றவள்😍😍😍
அவரால் மீண்டும் இரண்டு வரம் பெற்றவள்🙎♂️🙎♀️❤❤
முதல் வரம் மகனாய் எந்த ஒரு சூழ்நிலையிலும் தோள் கொடுக்கும் தோழனாய்💁♂️
என் மூன்றாம் தோள் அவன்❤❤ இரண்டாவது வரம் என் அன்னையின் மறு உருவம் 🙎♀️அவள்..
ஒருவன் பிரச்சனையின் பொழுது எனக்கு தோள் கொடுப்பவன் என்றால் 😍😍😍இவளோ பிரச்சனையை வராமல் எப்படி காப்பது என்று சிந்திப்பவள்🤗🤗
சில நேரம் தாயாய் சேயாய் என் கண் முன் சிரிப்பவள்💖💖
இவ்விருவரை கொடுத்தவரோ எல்லாமாய் இருந்து அவரின் எல்லாமுமாய் என்னை மாற்றி கொண்டவர் 🙈🙈🙈🙈🙈
நான் ஒரு சின்சான் ரசிகை 🤩🤩🤩🤩🤩நான் குதூகளித்திருக்கும் நொடிகளில் என் குழந்தைகளோடு நான் பாடும் பாடல் 😇😇😇எங்க தல சின்சானுக்கு பெரிய விசில் அடிங்க😇😇😁😁 என்பதே ஆகும்.. என் மகளிடம் செல்ல சண்டை போடும் பொழுது ஒண்டியா வருது ஒண்டியா வருது சிவப்பு சட்டை போட்ட புலி 😜😜😜😜ஒண்டியா வருது அப்புறம்😄😄😄 டோரிமான், சோட்டா பீம் ,டாம் அண்ட் ஜெர்ரி.😍😍😍😍😍😍 இவைகளை என்னை மறந்து என் பிள்ளைகளோடு அமர்ந்து நான் ரசிக்கும் பொழுது போக்கு🙈🙈🙈 இவையெல்லாம் சேர்ந்ததே நான்😍...
🥰உண்மை நேசம் கொண்டு வரும் இதயம் எதுவாயினும்..!
அதை இந்த நட்பின் நிழல் நேசிக்கும்🥳....!
இறப்பது நாமாக இருந்தாலும்...!
நம்மில் இருந்து பிறப்பது நேசமாக இருக்கட்டும்🫂❤️...!
🤩 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.🤩
பொருள் :-
நட்பு போல் செய்வதற்கு அரியதும் இல்லை.
அது போல் செயலுக்கு துணையும் வேறில்லை.
🙏 🙇🏻♀️கருதிக் கருதி கவலைப்படுவோர்: கவலைக்கடலை கடையும் வடிவேல் 🙏🙇🏻♀️
🙏🤩இங்ஙனம் முருகன் அடிமை 🤩🙏🙇🏻♀️
என்றும் அன்புடன் நட்புடன் நான் ❤️...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு