1983 இல் இருந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றேன்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்துப் புலம்பெயர் படைப்பாளி. இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினர்.

’எங்கே போகின்றோம்’ (அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்,குமரன் பதிப்பகம்), ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ (அக்கினிக்குஞ்சு,மித்ர பதிப்பகம்) சிறுகதைத் தொகுதிகள் வந்துள்ளன.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஞானம் சஞ்சிகை, நோர்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (அவுஸ்திரேலியா), பூபாள ராகங்கள் (இலண்டன்), மரத்தடி இணையம், தென்றல் (அமெரிக்கா), தாய்த் தமிழ்ப்பள்ளி (அவுஸ்திரேலியா) உட்பட மொத்தம் 20 சிறுகதைப்போட்டிகளில் பரிசு

மின்னஞ்சல் - [email protected]

ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு