முகவரி தெரியாது..முகங்கள் அறியாது....இருப்பினும் இதயங்களை இணைத்த இந்த பிரதிலிபி நட்புக்கு வணக்கத்தோடு என்னைப் பற்றிய தொடக்கம் எழுதுகிறேன்........படித்தது இலக்கியம் ........பிடித்தது விவசாயம்....கவிதைகள் என்றால் அத்தனை காதல்.....கல்லூரிக் காலங்களில் ...அவ்வப்போது சில கவியேற்றம் ...சிறு சிறு பரிசுகள் பாராட்டுகள்..கை தட்டல்கள்...எல்லாமே என்னைக் கவிஞன் என்று தான் சொல்லிச் சென்றது....இனி வரும் காலங்களிலும் எதிர்பார்க்கிறேன் ....இன்னும் எத்தனையோ....அங்கீகாரங்களை அன்பான உங்களிடமிருந்து.......
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு