pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

தமிழ் தேசியம் சாத்தியமா?

4.1
1407

எனது வீட்டு உரிமையாளர் ஒரு சிங்கப்பூர் தமிழர். இங்கே பிறந்து வளர்ந்தவர். அவரிடம் எப்போதாவது பேசுவதுண்டு. நான் தமிழ் நாட்டை பற்றி பேசுவேன். அவருக்கு பட்டுக்கோட்டை பக்கம் தான் பூர்வீகம். ஆனால், ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
ராஜராஜன்
விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    ரூபன்
    06 मार्च 2019
    தமிழ்தேசியம் என்பது ஏதோ புரியாத மொழியில் இருந்து வந்த சொல்லோ அல்லது வேற்று கிரக சொல் அல்ல. உங்களுக்கு புரியவில்லை என்பதாலேயே அது வேண்டாதது என்று ஆகிவிடாது. தமிழ்தேசியம் ஒரு எளிய சொல். தமிழர்களுக்கான அரசியல். தமிழர் நிலத்தை தமிழர் ஆள்வதுவே தமிழ்தேசியத்தின் இலக்கு. யார் வேண்டுமானாலும் இங்கு வா, வாழுங்கள் அது என் இனத்தின் மாண்பு. தமிழர் மட்டுமே ஆளவேண்டும் அது என் இனத்தின் அடிப்படை உரிமை. இத்தனை ஆண்டுகள் பிற மொழியாளர்கள் தமிழ்நாட்டை ஆண்டது போதும். இனி தமிழர் நாங்க பார்த்து கொள்கிறோம். எப்படி இந்திய தேசியம், திராவிட தேசியம் கட்டமைக்க பட்டதோ அப்படியே தமிழ் தேசியமும் கட்டமைக்கபபடும். தமிழர்கள் எங்கு இருக்குதாலும் தமிழர்களாகத்தான் உள்ளோம். கர்நாடகா, கேரளா, ஆந்திர, மும்பை, டில்லி, மலேசியா, இலங்கை, கனடா, இலண்டன் என எங்கு இருந்தாலும் தமிழர்களாகவே உள்ளோம் அந்த மண்ணின் அரசியலை சார்ந்தே அங்கு வாழ்கிறோம். ஆள நினைத்தது இல்லை. ஆனால் இங்கு திராவிடம் என்ற போர்வையில் தமிழர்கள் போல் வேடமிட்டு ஆண்டது போதும். இனி தமிழன் ஆளட்டும். தமிழதேசிய அரசியல் பிறப்பின் வாயிலாகவே இந்திய ஒன்றியத்தின் அனைத்து தேசிய இனங்களின் உரிமைகளும் காக்கப்படும் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். தமிழதேசியதை ஆதரியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள். ரூபன் தமிழன்
  • author
    ரெகுகுமார் குமரேசன்
    13 सितम्बर 2018
    வாழும் நாட்டின் அரசியல் தான் அவர்களை நேரடியாக பாதிக்கிறது என்பதால், தமிழ்நாட்டின் அரசியல் குறித்து அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. அது தவறும் இல்லை. ஆனால் தான் யார் என்ற கேள்வி அவர்களை நோக்கி எழுப்பப்பட்டால், நான் தமிழன் என்று அவர்கள் நிச்சயம் சொல்வார்கள் என்பது என் எண்ணம். தமிழ்தேசியத்தின் முதல் நோக்கம் தமிழகத்தமிழர்களை சாதி, மதம் கடந்து ஒன்றிணைப்பது. ஏனென்றால் அவர்கள் தான் தமிழன் என்ற தன் அடையாளத்தையே மறந்து திராவிடனாகவும், இந்தியனாகவும் தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பிற நாடுகளில் குடியேறி வாழும் தமிழர்களையும், தமிழ்தேசிய அரசியலையும் போட்டு குழப்பிக்கொள்வது தேவையற்றது.
  • author
    Amala Alan Leon Nester
    15 अगस्त 2018
    கட்டாயம் சாத்தியப்படும் இனமும் மொழியுமே பிராதனம்