கணித பட்டதாரியான இவர், தமிழார்வம் மிக்கவர். தனது வலைப் பக்கத்தில் (www.sailajasakthi16.blogspot.com) கட்டுரைகள், கவிதைகள் மற்றும் விமர்சனங்கள் மூலம் தன் சமூக பார்வையை வெளிப்படுத்தி வருகிறார்.
கட்டுரைகள் - மலாயாவில் தமிழினம், பாகுபலி திரைவிமர்சனம், சீரடி புனிதப்பயணம் உள்ளிட்ட பல கட்டுரைகள்
கவிதைகள் 1) கலாமெனும் இளைஞன்
2) இயற்கையே கோபமா?
3) தலைமறைவாகும் நிர்பயாக்கள்.......
மங்கையர்மலர் நடத்திய ஜெயஸ்ரீராஜ் நினைவு சிறுகதைப்போட்டியில் இவரது “அய்யனார் குதிரை” சிறுகதை பரிசு பெற்றுள்ளது. அக்கதை 1-15 ஜனவரி 2017 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு