இரு நாடும் என் தாய் நாடே.....srilankan🇱🇰. stay in india 🇮🇳 இரு நாட்டிலும் பற்று.. எழுத்திலும் பற்று.✍️ கவிதை எழுதுவதில் மிக ஆர்வம்.படித்தது nursing படித்து கொண்டிருப்பது BA english. எல்லாம் தெரியும் என்று ஒன்றும் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள ஆர்வம் அதிகம்.
எல்லாவற்றையும் எழுதவில்லை. என் வாழ்வில் காணும் சம்பவங்களும் சில கற்ட்பனைகளையும் எழுதுகிறேன்✍️. தமிழ் மீது ஆர்வம். இலங்கை தமிழிலும் இந்திய தமிழிலும்.ஏதோ எழுத்தின் மீது உள்ள ஆர்வத்தால் ஓர் இனிய தொடக்கம் ✨.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு