எனது அகவை 69. இலக்கணம் இலக்கியம் அறியாதவள். தமிழ் என் மூச்சு. கண்ணதாசன் எனது தாசன். அவனது பாடல்களில் ஈர்ப்பு என்னை எழுத்து உலகிற்குள் நுழைய வைத்தது. காலம் கடந்த பயணம் தான். எழுத்து, ஒரு ஆறுதல்! வாசிப்பது, இசை கேட்பது பேரானந்தம்!
தமிழ் எனது சுவாசம்!
தமிழ் என்றாலும் அழகு!
"தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!🙏
சரித்திரம் வரலாறு படைக்கும்!
அன்பு சரித்திரத்தையே படைக்கும்!
பாரதியார் பெண்ணுரிமை பேசியவர்!
பாரதிதாசன், அவனது தாசனாகவே மாறியவர்!
கண்ணதாசன், தன்னை அறிந்தவன்! தனது அனுபவங்களை அர்த்தத்தோடு கொட்டித்தீர்த்தவர்!
நானும், இவர்கள் வழியில் நின்று இந்த சமூகத்திற்கு சிறு துரும்பை பதிவிட விரும்புகிறேன்!
நாளைய சமூகம் இளையோர் கையில்!
நல்லதோர் வீணை செய்வோம்!❤️💜❤️
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு