சீதை சிறைகொண்ட இடத்தில் பிறந்து, இலங்காபுரியின் தற்போதைய தலைநகரில் வளர்ந்து, கண்டி ராசதாணிக்கு வாக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண் இவள். ஆயினும் ராவண தேசத்துக்காரி. 🔥❤️
கூடுதல் சிறப்பு இவள் பிறந்ததென்னவோ 90 களின் ஒரு ஆண்டில் மகளீர் தினத்தன்று. 😇
என் கிறுக்கல்களை சகித்துக்கொண்டு தொடரும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள் பல..!❤️🥰
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு