கவிதையாக எழுதி குவிக்க ஆசை ரசிப்பது நீயாக இருப்பின்.
இருக்கும் வரை இனிமையாக வாழலாம் முடிந்த அளவிற்கு அடுத்தவரை வருத்த பட வைக்காமல் - என் ஆசை.
ஹோமியோபதி மருத்துவர். நிறைய நபர்களுடன் பழகும் வாய்ப்பு இருப்பதால் எல்லாவற்றையும் ரசிக்க தெரியும், நிறைய மனங்களை படிக்கவும் தெரியும்.
காதல் பிடிக்கும் அதனால் நிறைய கதைகளும் படிக்க பிடிக்கும். கவிதை எழுத பிடிக்கும். சுயமாக சுதந்திரமாக இருக்க பிடிக்கும். சுயமரியாதை மிகவும் பிடிக்கும். சாதாரண வாழ்க்கை பிடிக்கும்.
இதெல்லாம் இருப்பதால் நிம்மதியான உறக்கம் பிடிக்கும், உறக்கத்தில் அவனின் கனவும் பிடிக்கும்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு