வெள்ளைச் சீருடையில் ஐஸ் துண்டுகள் ஏழு கண்டங்களாகப் பிரிந்து நடத்திய பூகோளப் பாடங்களும்! இயற்கை வளங்கள் போட்டி போட்டு நடத்திய வர்ணஜாலப் பாடங்களும்! ஐந்து பைசா கமர்கட்டை காக்காகடி கடிச்ச பங்கீடுகளும்! பயணங்களின் போது நகரும் மரங்கள் தொடரும் கேள்விக்கணைகளும்! குச்சி வைத்து சண்டை போடும் வீரச்சகோதரர்களின் யுத்தங்களும்! கோவை இலையைத் தேய்த்த சிலேட்டும், பல்பமும் வைத்திருந்த ஜோல்னா பையும்! ஊருவிட்டு ஊரு வந்தபோது நட்பின் பிரிவுகளும்! பூச்சாண்டி வர்றான்! சாப்பிடு எனும் அச்சுறுத்தலும்! தலைவாரி பின்னிவிட்ட ...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு