சிறு வயதிலிருந்தே கதைகள் வாசிக்க மிகவும் பிடிக்கும்..... இதுவரை வாசகியாக இருந்த நான் இப்போது எழுத்தாளராகவும் உருவெடுத்துள்ளேன். நான் காதல், உறவு, குடும்பம், சோகம், அமானுஷ்யம் என அனைத்து சம்மந்தப்பட்ட கதைகளையும் எழுதியிருக்கிறேன்.... இதுவரை நான் சமர்ப்பித்த தொடர்கதைகள் இதோ......
1.❤💞💘💖காதல் புனிதமானது💖💘💞❤
2.🎶🎶🎶ஸ்வரங்கள்🎶🎶🎶
3.❤💔ஜீவா ஜனனி காதல் கதை💔❤
4.❤🤝❤பிரியம்❤🤝❤
5.❤💝விழியின் ஸ்பரிசம்💝❤
6.🔥🔥வைதேகி🔥🔥
7.❤✍❤அன்புடன் திரு❤✍❤
8.🔪🔪முகத்திரை🔪🔪
தற்போது எழுதிக் கொண்டிருக்கும் தொடர்கதைகள்
1.❤🤝❤பிரியம் 2❤🤝❤
2.🔥🔥இருள்🔥🔥
3. ❤💖மையல் கொண்டேனே💖❤
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு