pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

காதல் தோழி -சிறுகதை

3.4
6740

புது மனைவியி்ன் அதிரடி நடவடிக்கைகள்...மிரளும் கணவன் முடிவு என்ன ?

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
கே. அசோகன்

தொழில்  அரசு பணி (ஒய்வு) புள்ளி இயல் ஆய்வாளராக பணிபுரிந்து   ஓய்வு பெற்றவா் இலக்கிய பணி: தாய்மண் இலக்கிய கழகம், கடற்கரை கவியரங்கம், புஸ்கின் இலக்கிய பேரவை, உரத்த சிந்தனை ஆகியவற்றில் இடம்பெற்று பரிசுகள் பல பெறப்பட்டுள்ளது அமுதசுரபி, கல்கி, பாக்யா, கலைமகள் மற்றும் சிற்றிதழ்கள் பலவற்றில் மரபு கவிதை மற்றும் புதுக்கவிதைகள் வெளியாகி உள்ளன. நமது நம்பிக்கை, வளா்தொழில், நமது தொழில் உலகம், ஆளுமைச் சிற்பி, குங்குமம் மற்றும் புதிய சுற்றுச்சுழல்கல்வி அகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி உள்ளன. பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் வெளியான சிறுகதைகளை கலைஞன் பதிப்பகத்தார் “அம்மா“ என்ற தலைப்பில் சிறுகதை தொகுப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தர் கரங்களால் சிந்தனை சிற்பி விருது பெறப்பட்டது

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    இன்பென்ட் அலோசியஸ்
    22 मई 2017
    மிகச் சராசரியான, விசு படக் காட்சியொன்றின் துளியை கதையாய் எழுதியிருக்கிறீர்கள்... கொஞ்சம் கூட சுவை கூடவில்லை...
  • author
    Crazy😍😍😍
    10 जून 2019
    👏👏👏👏👏
  • author
    Kumudha Amar
    01 जनवरी 2019
    motta story...
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    இன்பென்ட் அலோசியஸ்
    22 मई 2017
    மிகச் சராசரியான, விசு படக் காட்சியொன்றின் துளியை கதையாய் எழுதியிருக்கிறீர்கள்... கொஞ்சம் கூட சுவை கூடவில்லை...
  • author
    Crazy😍😍😍
    10 जून 2019
    👏👏👏👏👏
  • author
    Kumudha Amar
    01 जनवरी 2019
    motta story...