என் பெயர் சரண்யா.எனது கணவர் பெயர் இளமாறன். கல்லூரியில் படிக்கும் பொழுது கவிதைகள் எழுதுவேன்.திருமணத்திற்கு பிறகு எழுதவும் இல்லை.எழுதிய நோட்டு பரண்மேல் சென்றும் விட்டது.எனது சித்தியின் மகனும் மகளும் தந்த ஊக்கத்தில் மறுபடியும் எழுத முயற்சி செய்கிறேன்.எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன்.தவறிருந்தால் மன்னித்து...தவறை குறிப்பிடவும்.மாற்றிக்கொள்கிறேன். பிடித்திருந்தால் பாராட்டவும். மேலும் எழுத ஊக்கப்படுத்தியது போல் இருக்கும். மிக்க நன்றி ....வாழ்க வளமுடன்....
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு