pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கண்களல்ல

4.9
45

என்னை மட்டுமல்ல எவரையும் துள்ளியமாய் எடை போடும் உன் கண்களை விட வேறென்ன இருக்க முடியும் நியாய தரசாய் பெண்ணின் கன்கள் பேசிடும் மொழியறிதல் அவ்வளவு எளிதல்ல... - பேரன்புடன் ஆர்.மோகன்ராஜ் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
ஆர்.மோகன்ராஜ்❤️

கவிதை மனசுக்காரன்

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    09 ஜூன் 2020
    அருமை அண்ணா, பெண்களின் கண்களுக்கு உதடுகள் இன்றி எங்கே எப்படி பேசவேண்டும் என்று தெரியும்.
  • author
    பானு பாண்டியராஜ்
    09 ஜூன் 2020
    யாராக இருந்தாலும் கண்களை நேராகப் பார்த்து பொய் சொல்ல முடியாது. இதில் ஆண் பெண் பேதமில்லை என்றாலும் ஆண்கள் பெண்களை சமாளிக்க கொஞ்சம் கஷ்டபடுவதால் தன் துணையிடம் சிக்கிக் கொள்கின்றனர் நியாய தராசிடம்.
  • author
    09 ஜூன் 2020
    மிகவும் அருமை அண்ணா...... உண்மைதான்......... ஒரு பொய்யை தனது, துணையின் கண்களைப் பார்த்து எளிதாக கூறிவிட இயலாது.......... அந்த கண்களை அவர்களிடத்தில் உண்மையை கூறி விடும்..... 👌👌👌👍👍😍😍😍