நாகை ஆசைத்தம்பி எனும் நான் கடந்த
முப்பதைந்து ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் கதை கவிதைகள் எழுதி வருபவன் கூட்டுச்சாலை, எரிதழல், வானம் வசப்படும் வா நண்பனே, உறக்கம்விடு சிகரம் தொடு, போன்ற கவிதை நூல்களுக்கு சொந்தக்காரன் தொடரும் வன்மங்கள் சிறுகதை தொகுப்பாசிரியர் மற்றும் வானம் வசப்படும் மின்னிதழ் ஆசிரியர் செப்டம்பர்2018ல்சென்னையில் நடந்த கலைஞர் ஆயிரம் கவிதாஞ்சலி நிகழ்ச்சியில் "கவிமுகில்"விருது பெற்றேன் செப்டம்பர் 23-2018ல் உலகத்தமிழ்ச்சங்கம் மதுரையில் நடைப்பெற்ற தமிழ்நாடு-50 என்னும் கவியரங்கில் கவியருவி சான்றிதழ் பெற்றுள்ளேன்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு