<p>அமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு [email protected] தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்.</p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு