<p>பூர்வீகம் தஞ்சாவூர். தற்போது பெங்களூரில் வசிக்கிறேன். ஆர்வம் - அரசியல், உலக அரசியல், அரசியல் தலைவர்களின் வரலாறு, வரலாற்று நாவல்கள் மற்றும் கதைகள், கவிதைகள் மற்றும் புத்தக விமர்சனங்கள். மிகவும் வாசிப்பது, கல்கி, ஜெயகாந்தன், கண்ணதாசன், பாரதியார், மருதன், ஜானகிராமன், வேல ராமமூர்த்தி, சுஜாதா, சமஸ், போன்றோர்களின் எழுத்துக்கள். ஆங்கிலத்தில், மக்ஸிம் கார்க்கி, ரவி சுப்ரமணியன், ஜான் பெர்க்கின்ஸ், கேரி யூக்குள், பிலிப் கோட்லர், கிரிஸ்டோபர் லவ்லாக், ஆர்வேர்டு பல்கலைக்கழக இதழ்கள் மற்றும் இதர இணைய செய்திகள். சொல்லிக்கொள்ள பெரிதாக வேறேன்றுமில்லை. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 பக்கங்கள் படிக்காமல் படுக்கைக்கு செல்லக்கூடாது என்பது நான் என் நண்பர்களுக்கு சொல்லும் செய்தி. </p>
<p>உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கின்றேன் தொடர்புக்கு, [email protected]</p>
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு