All my stories are copyrighted © (2019-2021) Don't steal, create PDFs, translate into other languages, edit the story in any other way, all of these are strictly wrong, and will be prosecuted.
எனது கதைகள் அனைத்தும்
பதிப்புரிமை பெற்றவை © (2019-2021) கதையை திருடவோ, பி.டி.எஃப்-களாக உருவாக்கவோ, பிற மொழிகளில் மொழி பெயர்க்கவோ, கதையை வேறு எந்த வகையிலும் வேறு எந்த நிகழ்வையும் திருத்தி எழுதுவதோ கூடாது, இவை அனைத்தும் கண்டிப்பாக தவறான செயலாகும், மற்றும் சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும்..
I have written on other sites only for competitions so far, Legal action will be taken if my stories are found on any other sites, do not misunderstand anyone who comes here to read the story, my story is my right,
நான் இதுவரை போட்டிகளுக்காக மட்டுமே வேறு தளங்களில் எழுதி இருக்கிறேன்.. எனது கதைகள் ஏதேனும் வேறு தளங்களில் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், இங்கு கதை படிக்க வரும் எவரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், என் கதை என் உரிமை,
I am a B.E graduate, Accidentally a novelist, never thought to write, but now I am a writer, I have completed 6 novels and 3 short novels in the 2 years of my writing journey, 1 novel is accidentally pending.
நான் ஒரு பி.ஈ பட்டதாரி, தற்பொழுது ஒரு நாவலாசிரியர், எழுத ஒரு போதும் நினைக்கவில்லை, ஆனால் இப்போது நான் ஒரு எழுத்தாளராக இருக்கிறேன், எனது எழுத்து பயணத்தின் இந்த 2 ஆண்டுகளில் நான் 6 நாவல்கள் மற்றும் 3 குறு நாவல்களை முடித்துள்ளேன், 1 நாவல் ஏனோ! தற்செயலாக நிலுவையில் உள்ளது.
"வாழ்க்கையின் எதார்த்தம் எதுவென்று
அறிந்து செயல்பட முயற்ச்சி கொள்.. இல்லையேல்.. முயற்ச்சியை தூக்கி ஓரம் வைத்துவிட்டு முடங்கிக்கொள் ஓரிடத்தில்.."
"எத்தனை துன்பங்கள் தூரத்தினாலும்..
துவளாமல் துளிர் நடையிட கற்றுக்கொள்.."
Music பைத்தியம்..😁
All rights reserverd© (2019-2021) By Tamil priyan
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு