எஸ்.ஜெகந்நாதன்ஒருஎம்.காம்.,சி.ஏ .ஐ.ஐ .பி. ,எம்.பி.ஏபட்டதாரி .1969
முதல்தீபம் ,பாற்கடல் ,மருதாணி ,சினிமாஎக்ஸ்பிரஸ் ,திமெயில் ,இந்தியன்எக்ஸ்பிரஸ்பாட்னாடைம்ஸ்ஆப்இந்தியா ,வேலூர்முரசு ,கோவைமுரசு ,முரசுபோன்றபலபிரபலபத்திரிக்கைகள் ,செய்தித்தாள்களில்சிறுகதைகள் ,கட்டுரைகள் ,கடிதங்கள்எழுதிஉள்ளார்.
கோவைவானொலியில்இவரது 'பிராயச்சித்தம் ,வார்டுஎண் -100
ஆகியநாடகங்கள்ஒலிபரப்பப்பட்டு ,பெரும்வரவேற்புபெற்றன.இவைகூடியவிரைவில்நாடகங்களாகவழங்கப்படஉள்ளன .
சென்னைபுதுடில்லி, பாட்னா ,நொய்டா ,பெங்களூர் , சென்னை
ஆகியநகரங்களில்தமிழ் ,கன்னடம் , ஆங்கிலம் ,தெலுங்கு .மலையாளம்ஆகியமொழிகளில் 26 நாடகங்கள்நடத்தியுள்ளார்.சிங்கப்பூரில்ஒருநிகழ்ச்சியில்இவர்பாடியும்உள்ளார்
மணிமேகலைபிரசுரத்திற்காகஇவர்நினைத்ததைமுடிப்பதுஎப்படி?,மின்னணுகடிகாரங்களைபழுதுபார்த்தல்,இளையதிலகம்பிரபு ,இண்டர்நெட்,உஷ் ,கவனம்தேவை ,சச்சின்டெண்டுல்கர் ,வங்கிமோசடிகளைத்தவிர்ப்பதுஎப்படி ? மற்றும்எட்டுகணினிபற்றியநூல்களைஎழுதிஉள்ளார்.விசாபப்ளிகேஷன்ஸ்காகஆச்சிமனோரமா ,எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் -ராஜ்மோகன்பதிப்பகத்திற்காகஜல்லிக்கட்டு ,தமிழககிரிக்கெட்வரலாறு ,புத்தகபூங்காவிற்காகவங்கிசெயல்பாடுகளில்சட்டம்என்னசெய்யும் ?
ஆகியநூல்களைஎழுதிஉள்ளார் .
தற்போதுசுந்தரகாண்டத்தைதழுவி ,அனுமன்ஒருசிறந்தசெயல்வீரர் ,ஓராயிரம்காட்சிகளில்உன்சிறப்பினைக்கண்டேனே -சிவாஜிகணேசன்பற்றியநூல் ,இந்தியாவின்மாபெரும்வங்கிமோசடிகள் .
பெங்களூரைச்சார்ந்தஒருபதிப்பகத்திற்குஓரிஆங்கிலநூல்
,மற்றும்ஒருபிரபலசென்னைநாடககுழுவிற்குஒருநாடகம்எழுதஉள்ளார்.
இவர்சிங்கப்பூர்இந்தோனேஷியா , ,கம்போடியாஇலங்கைதுபாய் , ,அமெரிக்கா ,ஜப்பான் ,தாய்லாந்துநேபாளம் , ஆகியநாடுகளுக்குசென்றுவந்திருக்கிறார்.
இவர்வங்கியில்சேருமுன்பும் ,பின்பும்உதவிபேராசிரியராகபணிஆற்றியுள்ளார்.வங்கிபயிற்சிகல்லூரியின்முதல்வராகவும்பணிஆற்றி. உள்ளார்புனேவைச்சார்ந்ததேஜேஞான்அமைப்பின்தலைவர்சிரிஸ்ரீஅவர்களின்நூறுசதவீதஆரோக்கியம்என்றஆங்கிலநூலைத்தமிழில்இவர்மொழிபெயர்த்துள்ளார் .. .விரைவில்அந்தநூல்வெளிவரஉள்ளது.வங்கியின்ஒருபோட்டியில்வென்றஇவரை ,அந்தவங்கிமலேசியாவுக்கு 2008 ஆம்ஆண்டுஇவரதுமனைவியோடுஅனுப்பிவைத்தது .
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு