எனது ஊர் துவரங்குறிச்சி மேலாண்மையியலில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னையில் Museum Project Assistant பணியாற்றுகிறேன். ஆரம்பத்தில் வானொலிக்கு கவிதை, இலக்கிய கட்டுரைகள், சிறுகதைகள் எழுத தொடங்கி தற்போது நாளிதழ்களுக்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன். தினந்தந்தி குடும்ப மலர், ராணி வார இதழ், பாக்யா வார இதழ்களில் எனது கவிதை, சிறுகதைகள் வெளிவந்திருக்கிறது.மேலும் அனுபவம் சார்ந்த கட்டுரைகளையும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய எழுத்துக்கள் எந்தளவுக்கு மற்றவர்களுக்கு பிடிக்குமென்று தெரியாது ஆனால் ஒரு நீண்டதொரு சாலையில் நிழல் தரும் சாலையோர மரமாக இருக்க விரும்புகிறேன்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு