பெயர் : மைதிலி நாராயணன்

புனைப் பெயர் : ஷைலஜா

பிறந்த இடம் : ஸ்ரீரங்கம்

வசிப்பிடம் : பெங்களூர்

கனடாவிலிருந்து இணையம் வழி ஒலிபரப்பான பண்பலையில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய இவர் இதுவரை 250 சிறுகதைகள்,12 நாவல்கள்,2 குறுநாவல்கள்,5 தொடர் கட்டுரைகள்,12 வானொலிநாடகங்கள்,3 தொலைக்காட்சி நாடகங்கள் எழுதி இருக்கிறார். இன்னும் தொடர்ந்து சர்வதேச இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிவருவதோடு, விளம்பரப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் பின்னணிக் குரல் தருகிறார். எழுத்திற்காக பல பரிசுகளை வென்றிருக்கும் இவரது சிலசிறுகதைகள் கன்னட மொழியில் மொழிபெயர்ப்பு ஆகி உள்ளன.

ஷைலஜாவின் எழுத்துப்பயணம் அவரது பத்து வயதிலேயே தொடங்கியது. இசை ஓவியத்தில் ஆர்வமுள்ள ஷைலஜாவின் இலக்கு நல்லதொரு சிறுகதையினைப்படைத்து அதனை உலகளாவிய அளவுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே!

படைப்பாற்றல் :

சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், ஓவியம், பாட்டு, நடிப்பு, பிண்ணனிக் குரல்

ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு