நான் ஒரு கணித ஆசிரியர்.
என் மனைவி ஒரு பொறியியலாளர்.
இருவரும் ஆறு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
ஜாதி மறுப்பு திருமணம் என்பதால் இன்று வரை எங்களது இரு வீட்டாரும் ஒத்துப்போகவில்லை.
என் மனைவியின் காதல் ஒன்றை தவிர மற்ற எவற்றையும் நான் பெரும் செல்வமாக எண்ணியதில்லை.
நான் மரணிக்கும் கடைசி நொடி வரை மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பதே எனது சிறு ஆசை, அப்படி மரணம் வரும் போது என் மனைவியின் மடியில் விழுந்து மரணிக்க பேராசை.
ரிப்போர்ட் தலைப்பு