வாழ்க்கை குறிப்பு:-

பிறந்த ஊர் – கும்பகோணம்; வளர்ந்த ஊர் – ஆத்தூர், தூத்துக்குடி மாவட்டம்.

தற்பொழுது குடியிருக்கும் ஊர் – பாண்டிச்சேரி.

பயணம் செய்த ஊர்கள் : திரிப்போலி, பெங்காசி (லிபியா), லண்டன், பாரீஸ், ஆம்ஸ்டர்டாம், ரோம், வெனீஸ், பிஸா, ஸ்விசர்லாந்து, ரோட்டர்டாம், வியன்னா, ஏதன்ஸ், பெர்லின், துபாய், டெமாஸ்கஸ், கராச்சி முதலியன.

இலக்கிய அனுபவம் :

சில கதைகள் எழுதியுள்ளேன்; கவிதை எழுதுவதில் நாட்டம் உண்டு; முக நூலில் அவ்வப்பொழுது எழுதுவேன்.

ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு