தெரிந்து கொண்ட அன்பைவிட
புரிந்து கொண்டு அன்பிற்கு
ஆயுள் அதிகம்......
வாசிப்பை நேசிப்பவள்...
சிறு கிறுக்கலாய் சில கவிதைகள்...
தமிழை நேசிப்பவள்...
இயற்கையோடு இணைந்திருக்க
மிகுந்த ஆசை..
ஆசைகொண்ட மனம் பேராவல்
கொள்கிறது..
தொட்டுவிடும் தூரம் பக்கமென
விழித்தொட்டியில் வீழ்ந்திடும்..
பரபரக்கும் கால்கள்
பாய்ந்தோடும்..
தொலைவும் பயணம் சுகமான
இனிமை தரும்.
ஏடுகளை புரட்ட புரட்ட எழுத்துகளின்
ஆதிக்கம் எத்துனை செதுக்கலை
புதுப்பிக்குது..
சிலையும் நீயே செதுக்கும் சிற்பியும் நீயே..
வசமாகிய வண்ணங்கள் வானவில் தோரணம் கட்டும்..
இயற்கை காதலி
சுந்தரிபாஸ்கரன்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு