தமிழ்.என்.சுவாசம்.
தமிழுக்கு.
அமுதென்று.பெயர்.
உண்டு.அப்படிப்பட்ட
என்.தமிழை.அள்ளி.
பருக.நான்.கொண்ட
சிறு.முயற்சி.
தமிழுக்காக.நான்.
கொண்ட. பெயர்.
மொழிலினி.
மொழிகளின்.
தாயான.என்.தமிழ்.
இனிமையானதும்.
கூட.ஆகையால்.
நான்.மொழிலினி.
என்று.எனக்காக.
சூட்டிக்.கொண்ட.
மகுடம்.கவிகளின்.
மேல்.காதல்.
கொண்ட.நான்.
கவியின்.
காதலியாக.உங்கள்.
முன்.கவி.பாட.நாள்.
தோறும்.நான்.
கொள்ளும்.முயற்சி.
இனி.உங்கள்.முன்.
உங்களின்.ஆதரவு.
கரங்களோடு.நான்.
இணைவதில்.
இன்பம்
அடைகிறேன்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு