இதுவரை பல பிரபல மாத ‘வார இதழ்களில் 300 கதைகள் எழுதியுள்ளேன்
மின்னிதழ்களிலும் கதை கவிதை எழுதியுள்ளேன் (வல்லமை’எழுத்துகாம் ‘முத்துக்கமலம் ‘சிறுகதைகாம் ‘காற்றுவெளி தடாகம் இலக்கிய வட்டம் ‘கவியருவி ‘கொலுசு’பனிப்பூக்கள்)
டி.வி.ஆர் சிறுகதைப்போட்டியில் இரண்டுமுறை ஆறுதல் பரிசு பெற்றுள்ளேன்,,யாழ்பாவணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளேன் இது தவிர மனகணக்கு சிறுவர்களுக்கான சிறுகதைகள் மானவர்களுக்கான நீதினூல்கள் நூல்கள் வெளி வந்திருக்கிறது .--சரஸ்வதிராசேந்திரன்
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு