எனது சொந்த ஊர் காரைக்கால்.
நான் காரைக்கால் நகராட்சியில் Clerkகாக பணியாற்றிவருகிறேன். கவிதைகளில் ஆர்வம் உண்டு. வரலாறு மற்றும் ஹாஸ்ய கதைகள் ரொம்ப பிடிக்கும். பள்ளியில் படிக்கும் போது பருவ காதலால் கவிதை என்ற பெயரில் கிறுக்க ஆரம்பித்தேன். அது இன்றும் தொடர்கிறது. என் எழுத்துக்களுக்கு நல்ல விமர்சனம் வரும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தவறுகள் இருந்தால் சுட்டி காட்டவும்.
அடுத்தவர் முகம் சுளிக்காதவண்ணம் எழுதினாலே போதும் என்பதே என் ஆவல்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு