pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மாய கண்ணன்

5
6

மாயம் என்ற சொல்லைக் கேட்டதும் நினைவில் வந்தது அந்த மாயக் கண்ணன் கிருஷ்ணன் தான். புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன்!! கிருஷ்ணா! மாயக்கண்ணா! மணிவண்ணா! உன் லீலைகள் தான் எத்தனை! நீ வெண்ணெய் திருடி உண்ட ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
Sudha Suresh

நான் என்னுடைய எழுத்துப் பயணத்தை முதன் முதலில் 2020 ஆம் ஆண்டு இந்த பிரதிலிபி தளத்தில் தான் ஆரம்பித்தேன். என்னை அறிமுகம் செய்த பிரதிலிபி தளத்திற்கு மிக்க நன்றி. பிரதிலிபி தந்த ஊக்கத்தால் நான் இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட தொடர்கதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் பல கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். இதுவரை பிரதிலிபியில் நடந்த பெரும்பாலான போட்டிகளில் கலந்து கொண்டு அதற்கு அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளேன். அதில் முக்கியமானவை : *2023 இல் நடைபெற்ற 'ஃபேன் ஃபிக்ஷன்' போட்டியில்' என்னுடைய 'இரு முகம் ஒரு மனம்' கதை இரண்டாம் பரிசு பெற்றது. *சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 3 போட்டியில் 'அவன் அவள் அவர்கள்' கதை சிறப்புப் பரிசு பெற்றது. *சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 4 போட்டியில் 'கண்ணாமூச்சிக் காதல்' சிறப்புப் பரிசு பெற்றது. *சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 5 போட்டியில் 'பெண்ணவன்' கதை பிற குறிப்பிடத் தகுந்த படைப்புகளில் இடம் பெற்றது. "சிறந்த எழுத்தாளர் விருதுகள் - 6 போட்டியில் நடுவர் குழு தேர்வு செய்த பத்து சிறந்த கதைகளுள் ஒன்றாக என்னுடைய 'நானே வருவேனே' கதை தேர்வாகி பரிசு பெற்றுள்ளது. *2021 இல் நடந்த 'சிங்கப்பெண்ணே' சிறுகதைப் போட்டியில் என்னுடைய 'சிங்கப்பெண்' சிறுகதை, சிறந்த இருபது கதைகளுள் ஒன்றாக வெற்றி பெற்று 'மார்ச் மாதத்தின் சிறந்த எழுத்தாளர்' என்கிற சான்றிதழ் பெற்றது. *2021 இல் நடந்த 'நாள்தோறும்'போட்டியில், சிறந்த இருபத்தைந்து கட்டுரைகளுள் ஒன்றாக என்னுடைய கட்டுரையும் தேர்வாகி 'சிறந்த சிந்தனையாளர்' என்கிற சான்றிதழ் பெற்றது. *2023 இல் நடந்த 'பத்து பாகத் தொடர்கதை' போட்டியில் 'கத்தியின்றி இரத்தமின்றி' கதை பிற குறிப்பிடத்தக்க படைப்புகளில் இடம்பெற்று சான்றிதழ் பெற்றது. *மற்றும் பல சிறுகதை போட்டிகளில் என்னுடைய கதைகள், பிற குறிப்பிடத் தகுந்த படைப்புகளில் இடம் பெற்றுள்ளன. இந்த அளவு வளர்ந்ததற்குக் காரணம் வாசகர்களாகிய நீங்களும் உங்கள் அன்பும் ஆதரவும் மட்டும் தான். இனியும் உங்கள் ஆதரவு தொடர வேண்டும். கதைகளைப் படித்து அதற்கு உங்கள் விமர்சனங்களையும் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுதான் எங்களை மேன்மேலும் செதுக்குகிறது. அதைத் தருவதற்கு என்றும் தயங்காதீர்கள் மறவாதீர்கள் !!

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Suthamathi Chockalingam
    05 செப்டம்பர் 2022
    மிகவும் அருமையான படைப்பு சகோதரி 🌷🌷🌷
  • author
    15 அக்டோபர் 2020
    செம சூப்பர் அற்புதம்
  • author
    SK❣️
    15 அக்டோபர் 2020
    Awesome...
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Suthamathi Chockalingam
    05 செப்டம்பர் 2022
    மிகவும் அருமையான படைப்பு சகோதரி 🌷🌷🌷
  • author
    15 அக்டோபர் 2020
    செம சூப்பர் அற்புதம்
  • author
    SK❣️
    15 அக்டோபர் 2020
    Awesome...