இயன்முறை மருத்துவப் பணி (பிஸியோதெரபிஸ்ட்). முதல் சிறுகதை 'மயில் பொம்மை' கணையாழியில் வெளியானது(ஏப்ரல் 2020). குமுதத்தில் ஒரு பக்கக் கதை( தடாலடி கதைப் போட்டி- எழுபதில் கொல்) வெளியாகியிருக்கிறது. 'மக்கள் குரல்' நாளேட்டில் சில சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன. அமேசான் கிண்டிலில் 'எனக்குள் ஒருவன்' மற்றும் 'அகச்சிவப்பு புறஊதா' என்று இரண்டு குறுநாவல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறேன். 'கதிர்ஸ்' மின்னிதழில் தொடர்ந்து படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிறுகதைகள்.காம் இணைய பக்கங்களிலும் எனது படைப்புகளைக் காண முடியும்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு