மழை கிள்ளையை சுமந்து நிற்கும் மேகத் தாய்மார்கள் காற்றின் தாலாட்டில் வான் வீதிகளில் மென்நடை பயில சூல் கொண்ட பாரம் தாளாது மேகப் பெண்டிரும் பிரசவித்தனர் மழைக் கிள்ளையை ! மேகத் தாய் பிரசவிக்க ...