பிறந்தது 1980ல். திருவாரூர் அருகிலுள்ள மன்னார்குடி சொந்த ஊர்.நாகை வலிவலம் தேசிகர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டயம்.
தொலைந்துபோன நிழலைத் தேடி, சதுரங்கம், புள்ளிகள் நிறைந்த வானம்,துயர்மிகுவரிகள் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.
கவிதைகள் இணைய இதழ்கள், இலக்கிய இதழ்கள், வெகுஜன இதழ்கள் ஆகியவற்றில் வெளிவந்துள்ளது.
சிறுகதைகளும் எழுதுவார்.இப்போது வசிப்பது மன்னார்குடியில்.இலக்கிய நாட்டத்துடன் கணினி பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.
ரிப்போர்ட் தலைப்பு