pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மூன்றாம் பிறை

5
6

இருளில் நிலவு தன்னின் தரிசனத்தை, முதலில் இந்த உலகிற்கு வெளிப்பட்டுத்தும் மூன்றாவது நாள் தான் மூன்றாம் பிறை,,, மூன்றாம் பிறையினை கண்களால் காண்பது மிகவும் நன்மை தரும் என்ற நம்பிக்கை இன்றும் உண்டு,,, ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
கவி குயில் "பிரியம்"

நான் கவி ( குயில்) பிரியம் ஒரு கவிஞராக, எழுத்தாளராக, பாடலாசிரியராக வரவேண்டும் என்பதே எனது விருப்பம் நான், சிறுவயதில் நிறைய வாழ்க்கையின் பாடங்களை கற்றவள், வாழ்க்கையில் அடிகளை, அவமானங்களை தாங்கியவள், இருந்தாலும் நம்பிக்கையை கைகளாக நினைப்பவள், எனது கவலைகளை மறக்க என் மனம் ஏற்றுக்கொண்ட மருந்தும் ஆறுதலும் தான் என் கற்பனை என் கற்பனை தான் நான் எழுதிய கவிதை கதைகள், நான் எழுதிய படைப்புகள் இன்றுவரையில் என்னை போல்சுதந்திரம் இல்லாமல் பூட்டித்தான் இருந்தது என் திறமைகள், ஆனால் இனி என் படைப்புகளை ஏற்றுக்கொள்ளும் எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்க ஒரு இடம் என. எனக்கும் இச்செயயிலை அறிமுகம் செய்த என் நலம் விரும்பிக்கு என் முதல் நன்றி, என் திறமையையினை ஊக்குவித்த என் நண்பர்களுக்கு இரண்டாவது நன்றி, என் படைப்புகளில் ஏதேனும் பிழை இருந்தால் தாராலமாக கூறுங்கள் நன்றி.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    16 ஜனவரி 2021
    மிக அருமை சகி
  • author
    Mylanchi
    16 ஜனவரி 2021
    nice..
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    16 ஜனவரி 2021
    மிக அருமை சகி
  • author
    Mylanchi
    16 ஜனவரி 2021
    nice..