எனக்கு சிறுவயதிலே எழுத வேண்டும் என்கிற ஆசை.
இவ்வளவு நாட்களுக்கு பிறகு எழுத வேண்டும் என்ற ஆசை மனதினுள் எழுந்தது. அதற்கு காரணம் பிரதிபலி தான் . பிரதிபிலி தான் என்னை எழுத தூண்டுகிறது. என் வலி, என் அனுபவங்களை எழுத்தால் வடிக்க முயல்கிறேன். நானும் வெற்றி எழுத்தாளராக வலம் வர ஆசையிருக்கிறது. என் கதைகளை படித்து விட்டு உங்கள் மேலான விமர்சனத்தை தரவும் உங்கள் விமர்சனம் என்னை மெருகேற்றிகொள்ள உதவும்.
இத்துனை நேரம் என்னை பற்றி படித்தற்கு நன்றி
இப்படிக்கு
நூர்லினா
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு