நான் கடந்த2019 ம் வருடம் முதல் எழுதிக்கொண்டு வருகிறேன்.வாழ்கையில் கிடைத்த அனுபவங்களை கட்டுரையாக எழுதி வருகிறேன்.போட்டிகளில் கலந்து நூறு ஐம்பது பாகங்கள் கொண்ட தொடர்கதைகள் எழுதியுள்ளேன்.இப்போதும் தொடர்கதை எழுதி வருகிறேன்.வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் பற்றி தான் என்னுடைய கதைகள்.பணியில் இருந்து ஓய்வு பெற்று 74 வயதை கடக்கும் எனக்கு உங்கள் ஆதரவு இருந்தால்,இன்னும் சில வருடங்கள் இந்த தளத்தில் தொடர முடியும் என்று நம்புகிறேன்.நான் வசிப்பது கோயமுத்தூர்,தொடர்புக்கு,9047755600.எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு